X
சரவணன்
Actor

சரவணன் பயோடேட்டா

சரவணன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1991-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டங்களில் முன்னணி நடிகராக நடித்து வந்துள்ளவர் ஆவார்.

பிரபலம்

இவர் 1991-ஆம் ஆண்டு வைதேகி வந்தாச்சு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 1991 - 2003 ஆம் ஆண்டுகள் வரை நாயகனாக 26 திரைப்படங்கள் நடித்துள்ளார். பின்னர் திரைத்துறையை விட்டு பிரிந்த இவர், 2007-ம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படத்தின் வாயிலாக மீண்டும் திரைத்துறையில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் 2007-ம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் திரைப்படத்தினை தொடர்ந்து துணை காதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

பிக் பாஸ்

இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார்.

இவர் பிக் பாஸ் இல்லத்தில் நடக்கும் ஒரு டாஸ்கில் சரவணன் "எனது கல்லூரி காலத்தில் நான் பேருந்தில் செல்லும் போது பெண்களை நான் உரசுவேன்" என்று இவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி கூறியது பெண்களை இழிவாக பேசியதாக சர்ச்சைக்குள்ளானது. இதனால் இவர் 2019- ஆகஸ்ட் 5-ல் பிக் பாஸ் இல்லத்தில் இருந்து நேரடியாக வெளியேற்றப்பட்டார். நாமினேஷன்ஸ்க்கு செல்லாமல் பிக் பாஸ் குழு நேரடியாக ஒருவரை வெளியேற்றப்பட்டது இதுவே முதன் முறை.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+