X
சதிஷ் கிருஷ்ணன்
Actor/Director

சதிஷ் கிருஷ்ணன் பயோடேட்டா

சதிஷ் கிருஷ்ணன் இந்திய தமிழ் திரைப்பட நடிகரும் நடனஆசிரியரும் ஆவார். இவர் திரையுலகில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் முதல் பாகத்தின் வெற்றியாளர் ஆவார். இப்புகழை கொண்டு இவர் 2007-ம் ஆண்டு உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் வினையின் நண்பனாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்திற்கு பின்னர் கௌதம் மேனனின் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். தலைவா, 555 என பல திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் திரையுலகில் தடம் பதித்த இவர், 2016-ம் ஆண்டு வெளிவந்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+