X
சாயீஷா சைகல்
Actress

சாயீஷா சைகல் பயோடேட்டா

சாயீஷா சைகல் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடிப்பவர். 

இவர் 2015-ம் ஆண்டு அகிஹில் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2016-ம் ஆண்டு சிவாய என்னும் ஹிந்தி படத்திலும் அறிமுகமாகி, தமிழில் 2017-ம் ஆண்டு இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த வனமகன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா என்னும் தமிழ் திரைப்படங்களில் தன் நடனத்தாலும், நடிப்பாலும் பிரபலமாகியுள்ளார். தற்போது தமிழில் பல முன்னணி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட முன்னணி நடிகரான ஆர்யாவை 2019-ம் ஆண்டு மார்ச் 10ல் திருமணம் புரிந்துள்ளார்.
 
ஆர்யா, சாயீஷா திருமணத்திற்கு பின்னரே டெடி படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக வெளிவந்த தகவலை முன்னிட்டு தற்போது 2019 மே 21ல் இப்படத்தின் படப்பிடுப்பு பணிகள் தொடங்கியுள்ளனர். மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஆர்யா, படப்பிடிப்பின் பொது சாயீஷா கர்ப்பமாக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+