twitter
    Celebs»Seenu Ramasamy»Biography

    சீனு ராமசாமி பயோடேட்டா

    சீனு இராமசாமி என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். மேலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இவரது முதல் திரைப்படம் பரத், பாவனா மற்றும் சந்தியா நடித்த கூடல் நகர் ஆகும். இவரது இரண்டாவது திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்றுத், திரைப்படமானது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது உட்பட மூன்று தேசியத் திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது.