twitter
    Celebs»Selva»Biography

    செல்வா (இயக்குனர்) பயோடேட்டா

    செல்வா இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். 1992-ம் ஆண்டு தலைவாசல் என்ற திரைப்படத்தின் மூலம் திரைதுரைக்கு அறிமுகமானார். பின்பு இவரது இரண்டாவது திரைப்படம் அமராவதியில் அஜித் குமாரை அறிமுகம் செய்தவரும் இவரே. தற்போது வரை பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.