X
சென்ட்ராயன்
Actor

சென்ட்ராயன் பயோடேட்டா

சென்ட்ராயன் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.

பின்பு சிறு கதாபாத்திரத்திலே நடித்து வந்த சென்ட்ராயன், 2013-ம் ஆண்டு மூடர் கூடம் திரைப்படத்தின் வாயிலாக பிரபலமானவர். இவர் 2011-ம் ஆண்டு ஜீவா நடித்த ரௌத்திரம் திரைப்படத்தின் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.
 
2016-ம் ஆண்டு மெட்ரோ திரைப்படத்தில் துணை நடிகராகவும், 2018-ம் ஆண்டு பிக் பாஸ் சீஸ்ஷன் 2வில் பங்கேற்று பரிபலமானவர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+