X
ஷாம்
Actor

ஷாம் பயோடேட்டா

ஷாம் (ஷம்சுத்தீன் இப்ராகிம்) என்கிற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2000-ம் ஆண்டில் "குஷி" திரைப்படத்தில் விஜயின் நண்பராக கௌரவ தோற்றத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் "12-பி" திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையில் அறிமுகமானவர். பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர் 2006-ம் ஆண்டு கன்னட திரையுலகிலும் "தகனம் தகனம்" என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

இவர் தமிழகத்தில் மதுரையை சேர்ந்தவர், இவரின் தாய் த்ரிபத்தூர், தந்தை மதுரையை சேர்ந்தவர். இவர் கர்நாடகாவில் தனது கல்வியினை பயின்றுள்ளார். இவர் இவரது கல்லூரி தோழியான காஷிஷ் என்னும் பஞ்சாபி பெண்ணினை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு சமைரா, கியரை என்று இரு புதல்விகள் உள்ளனர்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்களில் இயற்கை, லேசா லேசா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அணைவராலும் அறியப்பட்டார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+