ஷான் ரஹ்மான்
Born on 30 Dec 1979 (Age 43) Thalassery, Kerala
ஷான் ரஹ்மான் பயோடேட்டா
ஷான் ரஹ்மான் மலையாள திரைப்படத்தின் இசையமைப்பாளரும், பின்னணி பாடகரும் ஆவார். இவர் "ஒரு அடார் லவ்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.