Celebs»Shaji Chen»Biography

    ஷாஜி சென் பயோடேட்டா

    ஷாஜி சென் தென்னிந்திய திரைப்பட நடிகர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் பெரும்பாலும் பாடலாசிரியர் மற்றும் திரைப்பட எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார்.

    இவர் 2013-ம் ஆண்டு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர். பின்னர் மான் கராத்தே, துப்பறிவாளன் என பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.