twitter

    சக்தி சௌந்தர் ராஜன் பயோடேட்டா

    சக்தி சௌந்தர் ராஜன் தமிழ் திரைப்பட இயக்குனர். இவர் நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான திரைக்கதையுடன் படங்களை இயக்கியுள்ளார்.