twitter
    Celebs»Shankar Ganesh»Biography

    ஷங்கர் கணேஷ் பயோடேட்டா

    ஷங்கர் கணேஷ் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 1967-ம் ஆண்டு மகராசி திரைப்படத்தின் வாயிலாக தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும் இவர் சங்கர் கணேஷ் என அறியப்படும் இரட்டையர்கள் இந்திய திரையிசை உலகில் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தவர்கள்.

    இவர்கள் தங்கள் இசைப் பயணத்தை தமிழ் திரையுலகின் மற்றொரு இசையமைப்பாளர் இரட்டையர் விசுவநாதன்- இராமமூர்த்தி மேற்பார்வையில் ஆரம்பித்தனர்.