X
ஷெரின்
Actress

ஷெரின் பயோடேட்டா

ஷெரின் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். வடிவழகியாக திரையுலகிற்குள் அறிமுகமான இவர், 2002-ஆம் ஆண்டு தர்ஷன் என்ற கன்னட திரைப்படத்தில் தனது 16 வயதில் நடித்து அறிமுகமாகியுள்ளார்.

பிரபலம் 

கன்னட திரையுலகில் அறிமுகமான இவர், 2002-ஆம் ஆண்டு தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து 2003-ஆம் இவர் ஆண்டு நடித்த விசில் திரைப்படத்தின் பிரபலத்தை தொடர்ந்து இவர் தமிழ் திரைரையுலகில் பிரபலமானவர்.

பின்னர் பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், 2015-ஆம் ஆண்டு நண்பேன்டா திரைப்படத்தில் நடித்து திரையுலகில் விடைபெற்று கொண்டுள்ள இவர், 2019-ம் ஆண்டு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

பிக் பாஸ்
 
இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+