twitter
    Celebs»Shirin Kanchwala»Biography

    ஷிரின் காஞ்சவாலா பயோடேட்டா

    ஷிரின் காஞ்சவாலா இந்திய திரையுலக நடிகை ஆவார், இவர் 2018-ம் ஆண்டு "விராஜ்" கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். 2019-ம் ஆண்டு தமிழில் "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியுள்ளார்.