twitter

    கே சிவசங்கர் பயோடேட்டா

    கே சிவசங்கர் இந்திய திரைப்பட நடன இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பணிபுரிந்து வருகிறார். இவர் இதுவரை 800 படங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார்.