twitter
    Celebs»Shoba»Biography

    ஷோபா பயோடேட்டா

    ஷோபா இந்திய திரையுலகில் பணியாற்றி தேசிய விருது பெற்று பிரபலமானவர். இவர் நடிப்பில் 1979ல் வெளியான 'பசி' திரைப்படத்தின் மூலம் இவர் இப்புகழினை பெற்றுள்ளார்.