twitter
    Celebs»Shobana»Biography

    ஷோபனா பயோடேட்டா

    ஷோபனா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர் ஷோபனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும் கூட.