X
ஷ்ரத்தா தாஸ்
Actress

ஷ்ரத்தா தாஸ் பயோடேட்டா

ஷ்ரத்தா தாஸ் இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் நடிகையாக தனது பயணத்தை தொடங்கியுள்ள இவர், பின்னர் கன்னடம், ஹிந்தி, மலையாளம் மற்றும் பெங்காலி திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.



பிறப்பு / திரையுலக தொடக்கம்

ஷ்ரத்தா தாஸ், மஹாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் வாழும் ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்துள்ள இவர், புத்த மதத்தினை வழிபடுபவர் ஆவார்.

இவரின் தந்தை பிரபல வணிக தொழில் செய்து வந்துள்ளார். ஷ்ரத்தா தாஸ் மும்பையில் உள்ள பிரபல பள்ளி மற்றும் கல்லூரியில் தனது கல்வியினை பயின்றுள்ள இவர், மீடியா துறையில் பிரபல ஜௌர்னலிசம் படிப்பினை தேர்ந்தெடுத்து படித்து பட்டம் வென்றுள்ளார்.

ஷ்ரத்தா தாஸ். தன் கல்லூரி காலத்திலையே பொழுதுபோக்காக நாடங்கங்கள் மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டுள்ள இவர், சில மேடை நாடங்களிலும் நடித்துள்ளார், பின்னர் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.

ஷ்ரத்தா தாஸ் 400-க்கும் மேல் பல விளம்பரங்களில் நடித்துள்ள இவர், இந்த அடையாளத்தினை கொண்டே இவர் தெலுங்கு திரைப்படமான "சித்து ஃபிரம் சிககுளம்" என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

திரைப்பயணம் / அனுபவம்

ஷ்ரத்தா தாஸ், 2008-ஆம் ஆண்டு "சித்து ஃபிரம் சிககுளம்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமான இவர், இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து 4-5 தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தெலுங்கு திரைப்படத்தின் பெற்ற பிரபலத்தினை தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு "லஹோர்" என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து ஹிந்தி திரையுலகிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் மற்றும் பெங்காலி திரைப்படங்ளில் நடித்து இந்திய அளவில் ஒரு பிரபல நடிகையாக புகழ் பெற்றுள்ள இவர், இவருக்கென பல ரசிகர்களை கொண்டு திரைத்துறையில் புகழ் பெற்றுள்ளார்.

ஷ்ரத்தா தாஸ் திரைப்படங்களை தொடர்ந்து இணையதள வெப் தொடர்ச்சி நாடங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். தொடர்ந்து ஃபேஸ் புக், ட்விட்டர் என சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை பதிவேற்றி பல ரசிகர்களை கவர்ந்து ஒரு முன்னணி திரை நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+