twitter
    Celebs»Shraddha Kapoor»Biography

    ஷ்ரத்தா கபூர் பயோடேட்டா

    ஷ்ரத்தா கபூர் இந்திய திரையுலகில் பயணித்து வரும் முன்னணி நடிகை ஆவார். இவர் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சாஹோ திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாள திரையிலும் அறிமுகமாகியுள்ளார்.