twitter

    சித்தார்த் ராய் கபூர் பயோடேட்டா

    சித்தார்த் ராய் கபூர் மிகப்பெரிய வர்த்தக நிறுவனர் ஆவார். இவர் நடிகை வித்யா பாலனின் கணவரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார்.