twitter
    Celebs»Sonam Bajwa»Biography

    சோனம் பஜ்வா பயோடேட்டா

    சோனம் பஜ்வா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். தமிழ் மொழியில் கப்பல் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.