X
ஸ்ரீஜித் ரவி
Actor

ஸ்ரீஜித் ரவி பயோடேட்டா

ஸ்ரீஜித் ரவி இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் 2014-ம் ஆண்டு வெளிவந்த கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பவர்.

இவர் 2005-ம் ஆண்டு மயூகம் என மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இவர் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகர் ஆவார். 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+