twitter
    Celebs»Sridhar»Biography

    ஸ்ரீதர் (மாஸ்டர்) பயோடேட்டா

    ஸ்ரீதர் மாஸ்டர் இந்திய திரைப்பட நடன யக்குனர் ஆவார். இவர் பல தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் பல மொழிகளில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது நடிகராக நடித்து வருகிறார்.