twitter
    Celebs»Srihari»Biography

    ஸ்ரீஹரி பயோடேட்டா

    ஸ்ரீஹரி இந்திய தெலுங்கு திரைப்பட நடிகர், இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும் தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் சில திரைப்படங்களை நடித்துள்ளார்.

    இவர் 1989-ல் ரஜினியின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். பின்பு 2009-ம் ஆண்டு விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரிபலமானவர்.