twitter

    ஸ்ரீநாத் ராமலிங்கம் பயோடேட்டா

    ஸ்ரீநாத் ராமலிங்கம் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் 2015-ம் ஆண்டு வெளிவந்த "உனக்கென்ன வேணும் சொல்லு" திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.