X
சுப்ரமனியம் சிவா
Director/Actor

சுப்ரமனியம் சிவா பயோடேட்டா

சுப்ரமனியம் சிவா இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் 2003-ம் ஆண்டு வெளிவந்த திருடா திருடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். 

பின்னர் 2007-ம் ஆண்டு ஜீவா நடித்த பொறி திரைப்படத்தையும், 2009-ம் ஆண்டு அமீரின் யோகி, 2011-ம் ஆண்டு சீடன் என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+