twitter
    Celebs»Sudeep»Biography

    சுதீப் பயோடேட்டா

    சுதீப் கன்னடத் திரைப்பட நடிகர். இவர் பின்னணிப் பாடகராகவும், கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்தவர். இவரின் சிறந்த திரைப்படங்களுக்காக விருதுகளைப் பெற்றவர். கர்நாடக அரசின் திரை விருது இவற்றுள் குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் நான் ஈ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.