சுந்தனஷ் பாண்டே பயோடேட்டா

    சுதன்ஷு பண்டே இந்திய நடிகர் மற்றும் மாடெல் ஆவார்.இவர் உத்தரகாண்டில் பிறந்து ஹிந்தியில் கில்லாடி 420 என்ற படத்தின் மூலம் அர்முகமானார். இவர் பில்லா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகமானவர்.