சுந்தரமூர்த்தி கே எஸ் பயோடேட்டா

    சுந்தரமூர்த்தி கே எஸ் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார், இவர் பல குறும்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் 2017-ம் ஆண்டு வெளிவந்த  8 தோட்டாக்கள் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.