twitter

    சூப்பர் குட் சுப்பிரமணி பயோடேட்டா

    சூப்பர் குட் சுப்பிரமணி தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர். குணச்சித்திர கதாபாத்திரம், முக்கிய வேடங்களில் இவர் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இவர் நடித்த முண்டாசுப்பட்டி திரைப்படம், இவருக்கு ஒரு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று தந்துள்ளது.