twitter
    Celebs»Suresh»Biography

    சுரேஷ் பயோடேட்டா

    சுரேஷ், மைசூர் செசயா சுரேஷ் பாபு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் 1981-ம் ஆண்டு தமிழ்த் திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் இதுவரை 274 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    தற்போது விஜய் டிவியின் கிட்சன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
    • Penguin Official Teaser | Keerthy Suresh | Amazon Prime | Breakdown
    • Saamy 2 official Trailer
    More : Suresh Videos