X
சுசானே ஜார்ஜ்
Actress

சுசானே ஜார்ஜ் பயோடேட்டா

சுசானே ஜார்ஜ் இந்திய திரையுலக நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஆவார்.

இவர் 2010-ம் ஆண்டு மைனா திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர், இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடடிக்க தொடங்கியுள்ளார். அவ்வபோது திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்து கொண்ட இவர், 2018-ம் ஆண்டு வெளிவந்த ராட்சசன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழகத்தில் பலரால் அறியப்பட்டார்.

இவர் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு தென்றல், சரவணன் மீனாட்சி, ஆஃபீஸ் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+