twitter
    Celebs»Swetha Menon»Biography

    ஸ்வேதா மேனன் பயோடேட்டா

    சுவேதா மேனன் ஒரு மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் சில இந்தி, தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2011-ல் சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதைப் பெற்றார்.

    இவர் சிநேகிதியே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.