Celebs»Tanushree Dutta»Biography

    தனுஸ்ரீ தட்டா பயோடேட்டா

    தனுஸ்ரீ தட்டா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளின் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2005-ம் ஆண்டு "ஆஷிக் பணாய அப்பனே" திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர், 2010-ம் ஆண்டு விஷால் நடித்த "தீராத விளையாட்டு பிள்ளை" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.