twitter
    Celebs»Tarun»Biography

    தருண் பயோடேட்டா

    தருண் குமார் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு மொழியுடன் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நந்தி விருது, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்க்கான தேசிய திரைப்பட விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.