X
டெஸ்ஸா தோம்ப்சன்
Actress

டெஸ்ஸா தோம்ப்சன் பயோடேட்டா

டெஸ்ஸா தோம்ப்சன் (டெஸ்ஸா லினன் தோம்ப்சன்) அமெரிக்கா நாட்டின் திரைப்பட பாடகரும், பாடலாசிரியரும், நடிகையும் ஆவார். 2009-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவர், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், பின்னணி பாடகர் என பன்முகம் கொண்டு திரையுலகில் பணியாற்றிவருகிறார்.

அறிமுகம் 

2006-ம் ஆண்டு வென் எ ஸ்ட்ரேஜெர் கால் திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2006 முதல் 2009 ஆண்டுகள் வரை 10 வெவ்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 2009-ம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த மிஸ்ஸிஸிஸிப்பி திரைப்படத்தின் மூலம் அமெரிக்கா திரையுலகில் பிரபலமாகியுள்ளார். 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+