தைசரவணன் டி என் பயோடேட்டா

    தைசரவணன் டி என் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் 2016-ம் ஆண்டு சுசீந்திரியன் இயக்கத்தில் வெளியான மாவீரன் கிட்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.