twitter
    Celebs»Thirumurugan»Biography

    திருமுருகன் பயோடேட்டா

    திருமுருகன் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் திரைப்படங்களை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய மெட்டி ஒலி என்ற தொடருக்கு பெரும் அளவில் வரவேற்பு கிடைத்தது. அதன் மூலமே இவர் பிரபலமானார்.