X
துளசி நாயர்
Actress

துளசி நாயர் பயோடேட்டா

துளசி நாயர் இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். 2013ஆம் ஆண்டு இயக்குநர் மணி ரத்னம் இயக்கிய கடல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு ரவி கே. சந்திரன் இயக்கிய யான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

துளசி 25 அக்டோபர் 1997ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிரபல நடிகை ராதா மற்றும் தொழில் அதிபர் ராஜசேகரன் நாயரின் இளைய மகள் ஆவார். இவருக்கு கார்த்திகா நாயர் என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு, இவரும் ஒரு நடிகை ஆவார். இவருக்கு ஒரு சகோதரன் உண்டு.

அவருடைய நடிப்பை முடித்த பின் மும்பையில் உள்ள போடர் சர்வதேச பள்ளியில்  பயில்கிறார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+