twitter
    Celebs»Tippu»Biography

    திப்பு பயோடேட்டா

    திப்பு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பாடும் ஓர் தென்னிந்திய திரைப்படப்பாடகர். அவரது இயற்பெயர் ஏகாம்பரேஷ் என ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (காபி வித் அனு) கூறியுள்ளார். பின்னணிப் பாடகி ஹரிணியை மணம் புரிந்துள்ளார். சாய் ஸ்மிரிதி என்ற மகளும் சாய் பிரத்யங்கர் என்ற மகனும் உள்ளனர்.