X
உன்னி கிருஷ்ணன்
Singer

உன்னி கிருஷ்ணன் பயோடேட்டா

பி. உன்னிகிருஷ்ணன்  இந்தியாவின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர். கர்நாடக இசைப் பாடகரான இவரை திரையுலகிற்கு அழைத்து வந்தவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். உன்னிகிருஷ்ணன் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்.

1994-ம் ஆண்டு திரையுலகிற்கு வந்தவர் தற்போது வரை பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தற்போது விஜய் தொலைக்கட்சியில் ஒளிப்பரப்பாகும் இசை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றுகிறார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+