twitter

    வாகை சந்திரசேகர் பயோடேட்டா

    சந்திரசேகர் இந்தியத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் ஆவார். இவர் வாகை சந்திரசேகர் என்றும் அறியப்படுகிறார். 1980களில் துணை நடிகராக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.