twitter
    Celebs»Vamsi Krishna»Biography

    வம்சி கிருஷ்ணா பயோடேட்டா

    வம்சி கிருஷ்ணா இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தடையறத் தாக்க, இவன் வேற மாதிரி மற்றும் நய்யாண்டி ஆகிய படங்களில் எதிர்மறை நாயகனாக நடித்துள்ளார்.