twitter
    Celebs»Vasanth Ravi»Biography

    வசந்த் ரவி பயோடேட்டா

    வசந்த் ரவி மருத்துவரும் மற்றும் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2017-ம் ஆண்டு வெளிவந்த "தரமணி" திரைப்படத்தில்  கதாநாயகனாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

    இவர் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். பின்னர் ராக்கி திரைப்படத்தில் நடித்துள்ளார்.