Celebs»Vedhika»Biography

    வேதிகா பயோடேட்டா

    வேதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாவார். வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.