Celebs » Vega Tamotia » Biography
பயோடேட்டா
வேகா தமோட்டியா இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழித் திரைப்படங்களில் நடிக்கும் நடிகையாவார். இவர் சரோஜா, பசங்க போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil