வெண்ணிறாடை மூர்த்தி
Born on 1932 (Age 92) சென்னை
வெண்ணிறாடை மூர்த்தி பயோடேட்டா
வெண்ணிற ஆடை மூர்த்தி, ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவையாளர். இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவையூட்டும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதுமட்டுமின்றி, குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பி. எல். பட்டதாரி, தொழில்முறை வழக்கறிஞர், அதுமட்டுமின்றி சோதிடம் பார்ப்பவரும் கூட. இவர் பல திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். கமல்ஹாசன் முழுக் கதையின் நாயகனாக நடித்த, மாலை சூட வா திரைப்படத்திற்கும் இவர் தான் திரைக்கதை எழுதியுள்ளார்.