Celebs»Vichu Vishwanath»Biography

    விச்சு விஸ்வநாத் பயோடேட்டா

    விச்சு விஸ்வநாத் இந்திய திரைப்பட துணை நடிகர் ஆவார், இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி-யிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    கோவையை சேர்ந்த இவர், திரையுலகில் சந்தன காற்று திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர், பின்னர் சுந்தர் சி இயக்கிய திரைப்படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர்.