twitter

    வியாட்நாம் வீடு சுந்தரம் பயோடேட்டா

    வியட்நாம் வீடு சுந்தரம் தமிழ் திரைப்பட வசன எழுத்தாளர், இயக்குனர், மற்றும் நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவாஜி கனேசனின் மிகவும் பிடித்தமான வசன எழுத்தாளர் ஆவார். இவர் திரைபடங்கள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடிப்பவர் ஆவார்.