twitter
    Celebs»Amritha Aiyer
    அம்ரித்தா ஐயர்

    அம்ரித்தா ஐயர்

    Actress
    Born : 13 May 1994
    Birth Place : Chennai
    அம்ரிதா ஐயர் தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படாத கௌரவ தோற்றத்தில் தோன்றி நாயகியாக நடித்து புகழ்பெற்றவர். தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வருகிறார். பிறப்பு/ திரையுலக அறிமுகம் அம்ரிதா ஐயர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் பிறந்துள்ள இவர், திரையுலகில் ஆர்வம் கொண்டு மாடெலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். ... ReadMore
    Famous For
    அம்ரிதா ஐயர் தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படாத கௌரவ தோற்றத்தில் தோன்றி நாயகியாக நடித்து புகழ்பெற்றவர். தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வருகிறார்.

    பிறப்பு/ திரையுலக அறிமுகம்

    அம்ரிதா ஐயர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் பிறந்துள்ள இவர், திரையுலகில் ஆர்வம் கொண்டு மாடெலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். 
    • காப்பி வித் காதல் - டிரெய்லர்
    • இன்னா மயிலு வீடியோ பாடல் | லிப்ட்
    • லிப்ட் | டிரைலர்
    • லிப்ட் | ஹே ப்ரோ லிரிக் வீடியோ பாடல்
    • இன்னா மயிலு லிரிக் வீடியோ | லிப்ட்
    • வணக்கம் டா மாப்ள - டிரைலர்
    அம்ரித்தா ஐயர் கருத்துக்கள்