twitter
    Celebs»Vignesh Karthik»Biography

    விக்னேஷ் கார்த்திக் பயோடேட்டா

    விக்னேஷ் கார்த்திக் தமிழ் நடிகர் ஆவார். இவர் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பு சின்னத் திரையில் அறிமுகமாகி, தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் நிகழ்சிகளில் பணியாற்றி வருகிறார். 

    பல குறும்படங்களில் நடித்தும், சில குறும்பப்படங்களை இயக்கியும் வந்த இவர் ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குனராக கால் பதித்துள்ளார்.